专业歌曲搜索

Enkeyoo Partha (From "Yaaradi Nee Mohini") - Yuvanshankar Raja/Udit Narayan.lrc

LRC歌词下载
[00:00.000] 作曲 : Yuvan Shankar Raja
[00:01.000] 作词 : Na. Muthukumar
[00:20.390] எங்கேயோ பார்த்த மயக்கம்
[00:24.250] எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
[00:28.490] தேவதை இந்த சாலை ஓரம்
[00:31.840] வருவது என்ன மாயம் மாயம்
[00:36.490] கண் திறந்து இவள் பார்க்கும் போது
[00:40.370] கடவுளை இன்று நம்பும் மனது
[00:45.320] 
[00:47.380] இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
[00:51.580] ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம்
[00:55.700] ஆண் மனதை அழிக்க வந்த சாபம்
[01:00.430] அறிவை மயக்கும் மாய தாகம்
[01:04.570] இவளைப் பார்த்த இன்பம் போதும்
[01:08.360] வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்
[01:14.090] ♪
[01:56.360] கனவுகளில் வாழ்ந்த நாளை
[02:00.210] கண் எதிரே பார்க்கிறேன்
[02:03.940] கதைகளிலே கேட்டப் பெண்ணா
[02:08.620] திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
[02:12.570] அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
[02:16.310] அசைய மறுத்து வேண்டுதே
[02:20.460] இந்த இடத்தில் இன்னும் நிற்க
[02:24.180] இதயம் கூட ஏங்குதே
[02:28.330] என்னானதோ?
[02:30.390] ஏதானதோ?
[02:32.350] கண்ணாடி போல் உடைந்திடும் மனது
[02:36.360] கவிதை ஒன்று பார்த்து போக
[02:40.310] கண்கள் கலங்கி நானும் ஏங்க
[02:44.380] மழையின் சாரல் என்னைத் தாக்க
[02:48.370] விழிகள் எல்லாம் கேள்வி கேட்க
[02:54.350] 
[02:56.490] எங்கேயோ பார்த்த மயக்கம்
[03:00.510] எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
[03:04.200] தேவதை இந்த சாலை ஓரம்
[03:08.320] வருவது என்ன மாயம் மாயம்
[03:12.490] கண் திறந்து இவள் பார்க்கும் போது
[03:16.460] கடவுளை இன்று நம்பும் மனது
[03:21.740] ♪
[04:00.020] ஆதி அந்தமும் மறந்து
[04:03.030] உன் அருகில் கரைந்து நான் போனேன்
[04:07.950] ஆண்கள் வெட்கப்படும் தருணம்
[04:11.400] உனை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
[04:16.810] இடி விழுந்த வீட்டில் இன்று
[04:20.940] பூச்செடிகள் பூக்கிறதே
[04:24.700] இவள் தானே உந்தன் பாதி
[04:28.740] கடவுள் பதில் கேக்கிறதே
[04:32.720] வியந்து வியந்து, உடைந்து உடைந்து
[04:36.670] சரிந்து சரிந்து, மிரண்டு மிரண்டு
[04:40.720] இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
[04:47.240] உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து
[04:50.680]
文本歌词
作曲 : Yuvan Shankar Raja
作词 : Na. Muthukumar
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
 
இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே
என்னானதோ?
ஏதானதோ?
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க
 
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது

ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெட்கப்படும் தருணம்
உனை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து, உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து, மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து