专业歌曲搜索

Asku Maaro - Dharan Kumar/Sivaangi Krishnakumar.lrc

LRC歌词下载
[00:00.000] 作词 : Ku Karthik
[00:01.000] 作曲 : Dharan Kumar
[00:26.576] அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ
[00:28.926] Ultimate'u நம்ம pair'oh
[00:31.241] Look'u விட்டா world'u war'oh
[00:33.624] குண்டு போடும் குட்டி sparrow
[00:35.949] உன்னால உன்னால எல்லாமே உன்னால
[00:39.793] Ok'னு சொன்னாலே கெத்தாவேன் தன்னால
[00:44.333] கண்ணால கண்ணால அவ கத்தி கண்ணால
[00:48.945] 360 degree'ல non-stop'ah செஞ்சாளே
[00:53.547] உன்னைப்போல் ஆள நான் பாத்ததில்லை
[00:56.129] யாரும் பாத்ததா சொல்லியும் கேட்டதில்லை
[00:58.475] Heart'uதான் போகுது school'குள்ள
[01:00.722] Love syllabus நீ சொல்ல
[01:02.951] மெல்லமா வந்தேனா Mrs. World
[01:05.041] கொஞ்சம் வேகமா வந்தேனா Mrs. Gold
[01:07.426] சொல்ல சொல்ல என் நெஞ்சுக்குள்ள
[01:09.573] High volt'u current'u
[01:11.972] அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ
[01:14.215] Ultimate'u நம்ம pair'oh
[01:16.542] Look'u விட்டா world'u war'oh
[01:18.767] குண்டு போடும் குட்டி sparrow
[01:21.147] அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ
[01:23.280] Ultimate'u நம்ம pair'oh
[01:25.504] Look'u விட்டா world'u war'oh
[01:27.818] குண்டு போடும் குட்டி sparrow
[01:30.329] சுத்தாத சுத்தாத reel reel'ah சுத்தாத
[01:34.320] இல்லாத பொல்லாத கதையெல்லாம் உடாத
[01:38.809] கொல்லாத கொல்லாத scene போட்டு கொல்லாத
[01:43.522] கத்தாத கத்தாத என் காதுல கத்தாத
[01:47.883] உன்னப்போல் ஆளுதான் நூறு பேரு
[01:50.373] நான் பாத்தவ கொஞ்சம் நீ வாய மூடு
[01:52.795] செல்லதான் செல்லதான் காயப்போடு
[01:54.847] என்கிட்டதான் செல்லாது
[01:56.892] அப்புடி இப்புடி நூலை விட்டு
[01:59.360] வந்து daily'தான் மொக்கையும் வாங்கிக் கிட்டு
[02:01.722] காறித்துப்புனாலும் மூஞ்ச தோச்சிகினு
[02:03.939] இது என்னடா பொழப்பு ஹாஹா
[02:06.214] அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ
[02:08.554] ஆளப்பாத்தா பக்கா zero
[02:10.724] Bulb'u நெறைய வாங்கிட்டாரோ
[02:13.011] Current'u bill'ah கட்டிட்டாரோ
[02:15.437] அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ
[02:17.555] ஆளப்பாத்தா பக்கா zero
[02:19.824] Bulb'u நெறைய வாங்கிட்டாரோ
[02:22.087] Current'u bill'ah கட்டிட்டாரோ
[02:25.004]
[02:51.539] I wanna marry you
[02:53.903] You என்ன marry me
[02:55.784] 420-420, இப்ப ஜோடி போட்டாச்சு
[03:00.575] Hey, mummy'யும் daddy'யும் waiting for you
[03:02.950] Uncle'ளும் aunty'யும் waiting for me
[03:04.970] நீ reel'uதான் reel'uதான் ஓட்டுனாலும்
[03:07.437] நம்ம theatre'u full ஆகும்
[03:09.566] My house'uதான் house'uதான் open for you
[03:11.885] இனி love'sதான் பண்ணலாம் come with me
[03:14.160] நீ விழுந்து வாரி மொக்க வாங்குனாலும்
[03:16.359] தில்லா நிக்குற I love you
[03:19.198]
[03:21.016] அஸ்கு மாரோ (ஹோ)
[03:23.122] Ultimate'u (ஹோ)
[03:25.342] Look'u விட்டா world'u war'oh
[03:27.902] குண்டு போடும் குட்டி sparrow
[03:30.138] அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ
[03:32.277] ஆளப்பாத்தா अच्छा hero
[03:34.423] Eyes ரெண்டும் குத்தும் arrow
[03:36.764] யாரோ யாரோ இவன்தான் யாரோ
[03:39.138] அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ
[03:41.276] Ultimate'u நம்ம pair'oh
[03:43.610] Look'u விட்டா world'u war'oh
[03:45.885] குண்டு போடும் குட்டி sparrow
文本歌词
作词 : Ku Karthik
作曲 : Dharan Kumar
அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ
Ultimate'u நம்ம pair'oh
Look'u விட்டா world'u war'oh
குண்டு போடும் குட்டி sparrow
உன்னால உன்னால எல்லாமே உன்னால
Ok'னு சொன்னாலே கெத்தாவேன் தன்னால
கண்ணால கண்ணால அவ கத்தி கண்ணால
360 degree'ல non-stop'ah செஞ்சாளே
உன்னைப்போல் ஆள நான் பாத்ததில்லை
யாரும் பாத்ததா சொல்லியும் கேட்டதில்லை
Heart'uதான் போகுது school'குள்ள
Love syllabus நீ சொல்ல
மெல்லமா வந்தேனா Mrs. World
கொஞ்சம் வேகமா வந்தேனா Mrs. Gold
சொல்ல சொல்ல என் நெஞ்சுக்குள்ள
High volt'u current'u
அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ
Ultimate'u நம்ம pair'oh
Look'u விட்டா world'u war'oh
குண்டு போடும் குட்டி sparrow
அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ
Ultimate'u நம்ம pair'oh
Look'u விட்டா world'u war'oh
குண்டு போடும் குட்டி sparrow
சுத்தாத சுத்தாத reel reel'ah சுத்தாத
இல்லாத பொல்லாத கதையெல்லாம் உடாத
கொல்லாத கொல்லாத scene போட்டு கொல்லாத
கத்தாத கத்தாத என் காதுல கத்தாத
உன்னப்போல் ஆளுதான் நூறு பேரு
நான் பாத்தவ கொஞ்சம் நீ வாய மூடு
செல்லதான் செல்லதான் காயப்போடு
என்கிட்டதான் செல்லாது
அப்புடி இப்புடி நூலை விட்டு
வந்து daily'தான் மொக்கையும் வாங்கிக் கிட்டு
காறித்துப்புனாலும் மூஞ்ச தோச்சிகினு
இது என்னடா பொழப்பு ஹாஹா
அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ
ஆளப்பாத்தா பக்கா zero
Bulb'u நெறைய வாங்கிட்டாரோ
Current'u bill'ah கட்டிட்டாரோ
அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ
ஆளப்பாத்தா பக்கா zero
Bulb'u நெறைய வாங்கிட்டாரோ
Current'u bill'ah கட்டிட்டாரோ
I wanna marry you
You என்ன marry me
420-420, இப்ப ஜோடி போட்டாச்சு
Hey, mummy'யும் daddy'யும் waiting for you
Uncle'ளும் aunty'யும் waiting for me
நீ reel'uதான் reel'uதான் ஓட்டுனாலும்
நம்ம theatre'u full ஆகும்
My house'uதான் house'uதான் open for you
இனி love'sதான் பண்ணலாம் come with me
நீ விழுந்து வாரி மொக்க வாங்குனாலும்
தில்லா நிக்குற I love you
அஸ்கு மாரோ (ஹோ)
Ultimate'u (ஹோ)
Look'u விட்டா world'u war'oh
குண்டு போடும் குட்டி sparrow
அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ
ஆளப்பாத்தா अच्छा hero
Eyes ரெண்டும் குத்தும் arrow
யாரோ யாரோ இவன்தான் யாரோ
அஸ்கு மாரோ, அஸ்கு மாரோ
Ultimate'u நம்ம pair'oh
Look'u விட்டா world'u war'oh
குண்டு போடும் குட்டி sparrow