[00:00.000] 作词 : Na. Muthukumar[00:00.545] 作曲 : Yuvanshankar Raja[00:01.090] சுத்துதே சுத்துதே பூமி[00:08.350] இது போதுமடா போதுமடா சாமி[00:16.180] ஹே ஹே ஹெயியயய நனனனனன நனன ஹா ஹா ஹெயியயய[00:33.060] ♪[00:39.790] சுத்துதே சுத்துதே பூமி[00:43.750] இது போதுமடா போதுமடா சாமி[00:47.740] ஹே சுத்துதே சுத்துதே பூமி[00:51.440] இது போதுமடா போதுமடா சாமி[00:55.940] ரா ரா ரா ராதே ராதே அழகிய ராதே[01:03.840] பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே[01:11.580] எதனாலே இந்த மாற்றம் மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்[01:19.540] எதனாலே இந்த ஆட்டம் இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்[01:27.710] சுத்துதே சுத்துதே பூமி[01:31.470] இது போதுமடா போதுமடா சாமி[01:37.670] ♪[01:44.420] நனனனனன நனன நனன நனனனனன தரரரர[01:52.120] ஹெயியயய ஹெயியயய ஹெயியயய ஹஹஹஹ[01:59.940] சிரித்து சிரித்துத்தான் பேசும் போதிலே வலைகளை நீ விரிக்கிறாய்[02:07.560] சைவம் என்று தான் சொல்லிக்கொண்டு நீ கொலைகளை ஏன் செய்கிறாய்[02:16.170] அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே[02:20.290] என்ன சொல்ல உந்தன் மிரட்டும் அழகையே[02:23.990] வெட்டவெளி நடுவே அட கொட்ட கொட்ட விழித்தே துடிக்கிறேன்[02:31.920] சுத்துதே சுத்துதே பூமி[02:35.520] இது போதுமடா போதுமடா சாமி[02:39.680] சுத்துதே சுத்துதே பூமி[02:43.380] இது போதுமடா போதுமடா சாமி[02:47.930] ♪[03:12.000] இதயம் உருகித்தான் கரைந்து போவதை பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்[03:20.000] இந்த நிமிடம் தான் இன்னும் தொடருமா கேட்கிறேன் உனை கேட்கிறேன்[03:28.360] இது என்ன இன்று வசந்த காலமா[03:31.930] இடைவெளி இன்னும் குறைந்து போகுமா[03:36.260] இப்படி ஓர் இரவும் அட இங்கு வந்த நினைவும் மறக்குமா[03:43.220] ஹேய் சுத்துதே சுத்துதே பூமி[03:47.460] இது போதுமடா போதுமடா சாமி[03:51.750] சுத்துதே சுத்துதே பூமி[03:55.380] இது போதுமடா போதுமடா சாமி[03:59.970] ரா ரா ரா ராதே ராதே அழகிய ராதே[04:07.860] பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே[04:15.570] உன் அழகை விண்ணில் இருந்து எட்டி எட்டி நிலவு பார்த்து ரசிக்கும்[04:23.760] உன் கொலுசில் வந்து வசிக்க குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும்[04:31.420] ஹே ஹே ஹெயியயய நனனனனன நனன ஹா ஹா ஹெயியயய[04:45.820]