专业歌曲搜索

Pudikale Maamu - Ilayaraja/Suraj Jagan.mp3

Pudikale Maamu - Ilayaraja/Suraj Jagan.mp3
Pudikale Maamu - Ilayaraja/Suraj Jagan
[00:42.490] பிடிக்கல்ல மா...
[00:42.490] பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்
[00:46.490] தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
[00:48.930] பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்
[00:53.500] தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
[00:55.960] அடுத்தது booksu வளருது டீனோஜ்
[01:00.190] சீக்கிரம் நமக்கு வந்திடும் ஓல்டேஜ்
[01:03.070] சிங்கக் குட்டிய புடிசு ஒரு கூண்டில் அடைப்பது பாவம்
[01:07.000] வந்த வரைக்கும் நீ booksa
[01:09.540] அட எடைக்கு போடு லாபம்
[01:11.600] நா டென்ஷ ன் ஆகிட்டேன் பக்கேட்டு பக்கேட்டு
[01:13.810] டூருக்கு எடுங்கடா டிக்கெட்டு டிக்கெட்டு
[01:16.390] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
[01:20.320] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
[01:22.620] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
[01:28.100] பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்
[01:32.330] தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
[01:34.950] அடுத்தது booksu வளருது டீனேஜ் ஹேய்ய
[02:19.500] என் வார்த்தை நீ கேட்டு
[02:21.120] வெட்டு வெட்டு கல் வெட்டு
[02:23.120] யே யே யே யே
[02:25.250] யே யே யே யே
[02:27.920] எங்கயும் சில் ஒட்டு
[02:30.460] இல்லையினா கெட் அவுட்டு
[02:32.500] யே யே யே யே
[02:34.000] யே யே யே யே
[02:37.450] Girls நம்ம க்ஸ்சில் இல்ல
[02:39.580] என்ற போதும் தப்பு இல்ல
[02:43.690] சிங்கலானா பாய்ஸ்க்கு தான்
[02:44.650] Workoutஆகும் மாப்பிள்ள
[02:46.440] நா எறிஞ்சு பாடலாம் விக்கெட்டு விக்கெட்டு
[02:48.340] எறங்கி கலக்குடா பக்கெட்டு பக்கெட்டு
[02:50.840] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
[02:54.340] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
[02:57.580] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
[03:02.940] பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்
[03:06.510] தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
[03:09.470] அடுத்தது booksu வளருது டீனேஜ் ஹேய்ய
[03:18.720] உடம்பு சிறகு முளைக்கட்டும்
[03:20.220] நரம்பில் குரும்பு இருக்கட்டும்
[03:21.640] அடிச்சு புடிச்சு அடிச்சு அடிச்சு
[03:23.760] அடிக்கும் ஆட்டம் ஆதிவாசி போல இருக்கட்டும்
[03:32.870] அட வீதி பத்தாதே
[03:34.290] இந்த ஊரு பத்தாதே
[03:34.880] நம்ம எறங்கி கலக்கத்தான்
[03:35.220] இந்த உலகம் பத்தாதே
[03:42.920] கோலேஜ் பத்தாதே
[03:44.480] டீனேஜ் பத்தாதே
[03:46.080] நாம பறந்து திரிய
[03:47.700] அந்த வானம் பத்தாதே
[03:49.700] மச்சி கடலு மீனுக்கு
[03:50.960] குடத்தில் தண்ணி பத்தாதே
[03:52.430] சின்ன பசங்க மனசுக்கு
[03:53.960] வெறும் கனவு பத்தாதே
[03:56.320] இந்த lifea நீயும்
[03:57.150] அனுபவிக்க வயசு பத்தாதே
[03:59.550] அட வீதி பத்தாதே
[04:00.980] இந்த ஊரு பத்தாதே
[04:02.770] நம்ம எறங்கி கலக்கத்தான்
[04:04.260] இந்த உலகம் பத்தாதே
[04:05.970] கோலேஜ் பத்தாதே
[04:07.360] டீனேஜ் பத்தாதே
[04:09.220] நாம பறந்து திரிய
[04:10.710] அந்த வானம் பத்தாதே
[04:47.150] தடக்கு தடக்கு ரயில போல
[04:48.040] வருஷம் ஓரம்டா நீ
[04:49.880] படுத்து படுத்து எழுந்து பாரு
[04:51.250] நிமிசம் ஓடும்டா
[04:53.090] தடக்கு தடக்கு
[04:54.120] தடக்கு தடக்கு
[04:54.980] தடக்கு தடக்கு
[04:56.630] எடக்கு மோடக்கு இல்லயினா இளமை எதுகுடா
[04:59.380] நீ குருக்க நெடுக்க மடக்கலனா ஓடம்பு எதுகுடா
[05:03.060] படிக்கிர பாடம் போதாதுடா
[05:06.440] நெருப்புல எரங்கி படிடா
[05:09.770] கனவில எதயும் ஓட்டாதடா
[05:13.270] ஜெயிக்கம் எடத்த புடிடா
[05:16.460] நம்ம தெசயில பாத்து
[05:17.760] சுத்தி அடிக்குது காத்து
[05:19.460] ஹேய் உளுக்கி உளுக்கி முறுக்கி முறுக்கி
[05:21.150] மேளம் அடிங்க
[05:22.760] அட வீதி பத்தாதே
[05:24.220] இந்த ஊரு பத்தாதே
[05:25.990] நம்ம எறங்கி கலக்கத்தான்
[05:27.730] இந்த உலகம் பத்தாதே
[05:29.960] அட வீதி பத்தாதே
[05:31.340] இந்த ஊரு பத்தாதே
[05:33.080] நம்ம எறங்கி கலக்கத்தான்
[05:34.740] இந்த உலகம் பத்தாதே
[05:36.520] கோலேஜ் பத்தாதே
[05:37.840] டீனேஜ் பத்தாதே
[05:39.400] நா பறந்து திரிய
[05:40.480] அந்த வானம் பத்தாதே
[05:42.970] கோலேஜ் பத்தாதே
[05:44.320] டீனேஜ் பத்தாதே
[05:45.930] நா பறந்து திரிய
[05:47.520] அந்த வானம் பத்தாதே
[05:50.210]
展开