[00:00.000] 作词 : Lin-Manuel Miranda[00:01.000] 作曲 : Lin-Manuel Miranda[00:10.166] உன்னை கண்டவுடன்[00:13.201] நானே உள்ளுக்குள் மறைவேன் தன்னாலே[00:16.467] உந்தன் கண் இரண்டும்[00:19.601] எனோ உள்ளத்தில் இறங்கும் முள்ளாக[00:22.843] [00:22.844] உன்னை விலகினேன்[00:24.388] ஏனோ தயக்கம்[00:25.923] கரை விழுந்த மீனாய் மனம் தவிக்க[00:29.302] என்ன சொல்வேன் நான்[00:30.788] மனம் சொல்வதை கேள்[00:32.501] தன்னந்தனியா தவித்து நிற்கின்றேனே[00:35.205] [00:35.206] உள்ளான எண்ணம் வேணுமோ[00:37.502] தெரியாதே[00:38.359] கண்ணோடு கண்கள் பார்க்குமோ[00:40.622] முடியாதே[00:41.566] உள்ளம் தான் உண்மை கூறுமோ[00:44.383] என்னோடு கைசேராய் கனவே[00:48.689] [00:48.690] சொல்லிவிடு நீயே என்று[00:51.665] அலைகிறேன், தொலைகின்றேன்[00:53.324] பேச வார்த்தை இல்லாமல்[00:55.133] சொல்லிவிடு நீயே என்று[00:58.027] தவிக்கின்றேன், துடிக்கின்றேன்[00:59.717] அந்த வார்த்தை சொல்ல[01:01.304] [01:01.305] எங்கு சென்றாலுமே[01:04.261] மனம் தயங்கும் உரிமை கொள்ளவே[01:07.647] வீட்டை தேடிச்சென்றால்[01:10.690] அது நழுவி கானல் ஆகுமே[01:14.209] [01:14.210] எந்தன் வழிதுணை தான்[01:15.941] நானே தான்[01:17.250] என் இறுதி வரையில் வருவாயோ[01:20.460] நீ நாளைய அரசி[01:23.586] வழி நடத்திதான் எனையே செல்லு[01:27.143] [01:27.144] சொல்லிவிடு நீயே என்று[01:30.021] அழகே சொல், அழகே சொல்[01:31.648] உந்தன் இதயம் திறந்து[01:33.489] சொல்லிவிடு நீயே என்று[01:36.420] அழகே சொல், அழகே சொல்[01:38.012] எந்தன் இதயம் நீயென்று[01:39.141] [01:39.142] உன் உள்ளம் மெல்ல தெளிந்ததோ[01:41.429] தெளிந்தேன் நான்[01:42.216] கண்ணோடு கண்கள் பார்த்ததோ[01:44.558] பார்த்தேன் நான்[01:45.470] உன் உள்ளம் உண்மை கூறுதோ[01:48.294] நம்மோடு நெஞ்சோடு[01:51.523] [01:51.524] அழகே சொல், அழகே சொல், அழகே சொல்[01:54.028] எந்தன் உலகம் நீயென்று[01:55.612] அழகே சொல், அழகே சொல்[01:57.252] உந்தன் உலகம் நானென்று[01:58.803] அழகே சொல், அழகே சொல்[02:00.398] உந்தன் கண்கள் திறந்தே[02:05.445] [02:05.446] நீயே என்று[02:11.957] நீயே என்று