[00:00.000] 作曲 : Yuvan Shankar Raja[00:01.000] 作词 : Na. Muthukumar[00:20.390] எங்கேயோ பார்த்த மயக்கம்[00:24.250] எப்போதோ வாழ்ந்த நெருக்கம்[00:28.490] தேவதை இந்த சாலை ஓரம்[00:31.840] வருவது என்ன மாயம் மாயம்[00:36.490] கண் திறந்து இவள் பார்க்கும் போது[00:40.370] கடவுளை இன்று நம்பும் மனது[00:45.320] [00:47.380] இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்[00:51.580] ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம்[00:55.700] ஆண் மனதை அழிக்க வந்த சாபம்[01:00.430] அறிவை மயக்கும் மாய தாகம்[01:04.570] இவளைப் பார்த்த இன்பம் போதும்[01:08.360] வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்[01:14.090] ♪[01:56.360] கனவுகளில் வாழ்ந்த நாளை[02:00.210] கண் எதிரே பார்க்கிறேன்[02:03.940] கதைகளிலே கேட்டப் பெண்ணா[02:08.620] திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்[02:12.570] அங்கும் இங்கும் ஓடும் கால்கள்[02:16.310] அசைய மறுத்து வேண்டுதே[02:20.460] இந்த இடத்தில் இன்னும் நிற்க[02:24.180] இதயம் கூட ஏங்குதே[02:28.330] என்னானதோ?[02:30.390] ஏதானதோ?[02:32.350] கண்ணாடி போல் உடைந்திடும் மனது[02:36.360] கவிதை ஒன்று பார்த்து போக[02:40.310] கண்கள் கலங்கி நானும் ஏங்க[02:44.380] மழையின் சாரல் என்னைத் தாக்க[02:48.370] விழிகள் எல்லாம் கேள்வி கேட்க[02:54.350] [02:56.490] எங்கேயோ பார்த்த மயக்கம்[03:00.510] எப்போதோ வாழ்ந்த நெருக்கம்[03:04.200] தேவதை இந்த சாலை ஓரம்[03:08.320] வருவது என்ன மாயம் மாயம்[03:12.490] கண் திறந்து இவள் பார்க்கும் போது[03:16.460] கடவுளை இன்று நம்பும் மனது[03:21.740] ♪[04:00.020] ஆதி அந்தமும் மறந்து[04:03.030] உன் அருகில் கரைந்து நான் போனேன்[04:07.950] ஆண்கள் வெட்கப்படும் தருணம்[04:11.400] உனை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்[04:16.810] இடி விழுந்த வீட்டில் இன்று[04:20.940] பூச்செடிகள் பூக்கிறதே[04:24.700] இவள் தானே உந்தன் பாதி[04:28.740] கடவுள் பதில் கேக்கிறதே[04:32.720] வியந்து வியந்து, உடைந்து உடைந்து[04:36.670] சரிந்து சரிந்து, மிரண்டு மிரண்டு[04:40.720] இந்த நிமிடம் மீண்டும் பிறந்து[04:47.240] உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து[04:50.680]